Malaysian News in Tamil

“பொங்கல் மதம் சார்ந்த பண்டிகை” – மலேசியாவில் கிளம்பும் புது பிரச்சனை ?

Web Desk
பொங்கல், உலகம் முழுதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை, விவசாயிகள் தங்கள் உழவுக்கும் நல்ல விளைச்சலுக்கும் உதவிய எல்லாவற்றுக்கும் நன்றி...

அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட ‘புதிய’ பட்டியல் – மலேசியாவுக்கு எந்த இடம் ?

Web Desk
இயற்கைவளம், சுற்றுச்சூழல் , தூய்மையான காற்று, நல்ல குடிநீர், அமைதியான சூழ்நிலை என்று இவையே ஒரு நாட்டில் மனிதன் வாழ்ந்திட அடிப்படை...

பாமாயிலை தொடர்ந்து வருகிறதா அடுத்த தடை ? இந்திய – மலேசிய உறவு என்னாகும் ?

Web Desk
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே மலேசிய நாட்டில் பல குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. பாமாயில், எலெக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் சில வேதிப்பொருட்கள்...

ஸ்ரீநகர் – இணைய சேவை இல்லாமல் தவித்த மலேசியா சுற்றுலா பயணிகள்

Web Desk
கடந்த டிசம்பர் 11ம் தேதி மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வந்த சிலர் கடந்த முன்று நாட்களுக்கும் மேலாக தங்கள் குடும்பத்துடன்...

“எனது கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை” – மலேசிய பிரதமர் மகாதீர்    

Web Desk
நட்பு நாடான இந்தியா விதித்த சில புதிய விதிகளால் இந்தியாவில், மலேசியாவின் பாமாயிலின் இறக்குமதி வெகுவாக குரைந்துள்ளது. இதனால் மலேசியாவிற்கு பாமாயில்...

‘ஜோஹோர் பரு ரயில்பாதை’ – விரைவில் கையெழுத்தாகும் ஒப்பந்தம்

Web Desk
ஜோஹோர் பரு, மலாய் தீபகற்பத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ள ஒரு நகரம், தற்போது சிங்கப்பூருக்கும் ஜோஹோர் பருவுக்கும் இடையே ரயில் இணைப்புத்...

இந்தியா விதித்த ‘திடீர்’ கட்டுப்பாடு – பாதிக்குமா மலேசியாவின் வாணிபம் ?

Web Desk
சுத்திகரிகப்பட்ட பாமாயிலை இறக்குமதி செய்ய புதிதாக பல கட்டுபாடுகளை தற்போது விதித்துள்ளது இந்தியா. இந்த புதிய கட்டுபாடுகள் கண்டிப்பாக மலேசியாவின் பாமாயில்...

மீண்டும் ட்விட்டரில் இருந்து வெளியேறிய மலேசிய ராணி – சோகத்தில் மக்கள்  

Web Desk
சமூக வலைதளங்களில் பிரபலமானது ட்விட்டர், அதிலும் பிரபலங்களின் ட்விட்டர் கணக்கு என்றால் அது இன்னும் பிரபலம். ஆனால் சிலசமயம் பிரபலங்கள் தங்களின்...

பொங்கலோ பொங்கல் ..மலேசியாவில் பொங்கல் கொண்டாடும் நேரங்கள் எவை ?

Web Desk
பொங்கல், அறுவடை பெருவிழாவாக உலகமெங்கும் உள்ளவர்காளால் கொண்டாடப்படுகிறது, தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது முதுமொழி. இந்த வருடம் கீழ்காணும் நான்கு...

லட்சக்கணக்கில் வெளிநாட்டு பணம் – விமானநிலையத்தில் இருவர் கைது

Web Desk
இந்தியாவில், திருச்சி விமான நிலையத்தில் சுமார் 11 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம், மற்றும் வெளிநாட்டு பணம்...