Malaysian Tamil News

பாமாயில் பிரச்சனை – மலேசிய – இந்திய அமைச்சர்கள் அடுத்த வாரம் சந்திப்பு

Web Desk
கடந்த சில நாட்களாகவே இந்தியா மலேசியா இடையே ஒரு மோதல் போக்கு உருவானது, மலேசியா பிரதமர் மகாதீர் காஷ்மீர் குறித்து பேசிய...

மலேசியாவில் விமர்சையாக கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா

Web Desk
புகழ் பெற்ற தமிழ் நடிகர்களில் என்றுமே முதன்மையானவர், மக்கள் திலகம் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் நடிகராக மட்டும் இல்லாமல் தொடர்ச்சியாக 25 ஆண்டுகள்...

“பொங்கல் மதம் சார்ந்த பண்டிகை” – மலேசியாவில் கிளம்பும் புது பிரச்சனை ?

Web Desk
பொங்கல், உலகம் முழுதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை, விவசாயிகள் தங்கள் உழவுக்கும் நல்ல விளைச்சலுக்கும் உதவிய எல்லாவற்றுக்கும் நன்றி...

மலேசியாவிற்கு சட்டவிரோத குடியேற்றம் – 13 வெளிநாட்டு பெண்கள் கைது

Web Desk
கடந்த ஜனவரி 15ம் தேதி பல வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து மலேசியாவில் உள்ள பெராக் மாநிலத்தில்...

1,50,000 இந்தியர்களை தாயகம் அனுப்ப சாத்தியம் உள்ளதா ? – காதிர் ஜாசின்

Web Desk
புலம்பெயர்தல் என்பது பல நாடுகளில் நடக்கும் இயல்பான விஷயமே, வளம்மிக்க நாடுகளை நோக்கி அருகில் இருக்கும் பிற நாட்டுமக்கள் புலம்பெயர்வர். இதற்கு...

பாமாயிலை தொடர்ந்து வருகிறதா அடுத்த தடை ? இந்திய – மலேசிய உறவு என்னாகும் ?

Web Desk
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே மலேசிய நாட்டில் பல குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. பாமாயில், எலெக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் சில வேதிப்பொருட்கள்...

தொடரும் சளிக்காய்ச்சல் – விடுமுறையில் மலேசிய பள்ளிகள்

Web Desk
உலகின் பல நாடுகளில் இந்த டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை ஒருவித குளுமையான வானிலையே  நிலவும், இந்த வானிலையால் சளிக்காய்ச்சல்,...

“விஸ்வரூபம்” எடுக்கிறது இந்திய – மலேசிய பாமாயில் வர்த்தகம்

Web Desk
இந்திய அரசாங்கம் விதித்த புதிய கட்டுப்பட்டால், இந்திய பாமாயில் இறக்குமதியாளர்கள், மலேசியாவிடமிருந்து அனைத்து கொள்முதல்களையும் தற்போது நிறுத்தியுள்ளனர். மலேசியா பிரதமர் காஷ்மீர்...

மதுரையில் “நடுவராக” மாறிய மலேசிய முகின் ராவ்

Web Desk
பிக் பாஸ், இந்திய மொழிகள் பலவற்றில் பிரபலமான ஒரு நிகழ்ச்சி, பல பிரபலங்களை உருவாக்கி நிகழ்ச்சி என்றும் கூறலாம். தமிழில் உலக...

இந்தியா விதித்த ‘திடீர்’ கட்டுப்பாடு – பாதிக்குமா மலேசியாவின் வாணிபம் ?

Web Desk
சுத்திகரிகப்பட்ட பாமாயிலை இறக்குமதி செய்ய புதிதாக பல கட்டுபாடுகளை தற்போது விதித்துள்ளது இந்தியா. இந்த புதிய கட்டுபாடுகள் கண்டிப்பாக மலேசியாவின் பாமாயில்...