செய்திகள்

இரண்டு நாள் அரசுமுறை பயணம் – மலேசியா வருகிறார் பாகிஸ்தான் பிரதமர்

Web Desk
பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான் இரண்டு நாள் பயணமாக இன்று மலேசியா வரவுள்ளார், பாகிஸ்தான் வெளிவுறவு துறை அமைச்சகம் அறிவிப்பின்படி மலேசியா...

கொரோனா – தாயகம் திரும்பும் மலேசியர்களுக்கு, உரிய சிகிச்சை அளிக்கப்படும்

Web Desk
விஸ்வருபம் எடுத்துள்ள கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருவதால் வுஹன் மற்றும் சீனாவின் பிற பகுதிகளில் வசிக்கும் தங்கள் நாடு மக்களை...

வுஹனில் தவிக்கும் மலேசியர்கள் – மீட்க புறப்பட்டது மருத்துவ குழு

Web Desk
உலகத்தில் சீனா, இந்தியா, மலேசியா உள்ளிட்ட இருபதிற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது கொரோனா எனப்படும் நோய் தொற்று. உலகின் உள்ள நாடுகள்,...

மலேசிய விமானநிலையம் – திருப்பி அனுப்பப்பட்ட 14 சீனா பயணிகள்

Web Desk
பிறந்த இந்த ஆண்டு ஒரு மாத காலத்தை கடந்துள்ள நிலையில், மலேசியா மட்டும் இன்றி உலகின் பல நாடுகள் அச்சத்தில் உறைந்துள்ளது,...

இந்தியர் யாரும் மலேசியாவில் கொரோனாவால் இறக்கவில்லை – மலேசிய சுகாதார அமைச்சகம்

Web Desk
கொரோனா அச்சம் மலேசிய நாடு முழுவதும் தொற்றி வருகிறது, இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று மலேசியாவின் ஜோஹோர் பகுதியில் உள்ள சுல்தானா...

மலேசியாவில் இறந்த இந்திய வாலிபர் – கொரோனா பாதிப்பா ? வதந்தியா ?

Web Desk
கடந்த புதன் அன்று மலேசியாவின் ஜோஹோர் பகுதியில் உள்ள சுல்தானா அமினாஹ் என்ற மருத்துவமனையில் 22 வயதுடைய இந்தியாவின் திரிபுரா என்ற...

மிரட்டும் கொரோனா.. தடைபடுமா மலேசிய தைப்பூச திருவிழா ?

Web Desk
மலேசியாவை பொறுத்தவரை ஹிந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் மிகவும் பிரசித்தி பெற்றது தைப்பூசம், பத்து மலை பகுதியில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில்...

மலேசியாவில் தைபூசம், விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் – மிரட்டும் கொரோனா 

Web Desk
தைபூசம், உலகம் முழுதும் உள்ள ஹிந்து மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு நிகழ்ச்சி. வருகின்ற பிப்ரவரி 8ம் தேதி தைபுசம்...

சிங்கப்பூர் – பினாங்கு, எமிரேட்ஸ் அறிமுகம் செய்கிறது புதிய தினசரி விமான சேவை

Web Desk
சிங்கப்பூர் மற்றும் பினாங்கு இடையே ஏப்ரல் 9 முதல் புதிய தினசரி விமானத்தை இயக்கவுள்ளதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் கடந்த செவ்வாய்க்கிழமை...

சீனாவிற்கு எல்லா உதவிகளையும் செய்ய தயார் – மலேசிய பிரதமர் மகாதீர்

Web Desk
கொரோனா தொற்றால் வுஹான் மாகாணம் முழுதும் முடங்கியுள்ளது, கொரோனா ஒரு பிசாசு கட்டாயம் சீனா அந்த பிசாசினை விரட்டி வெற்றி பெரும்...