Editor

“தனியார் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கியது”

Editor
இந்த அறிவிப்பினை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா...

சுங்கை உலார் தமிழ்ப்பள்ளி : “குத்தகைக்கு விட இது டூரியன் தோட்டமல்ல” – கருப்பையா.!

Editor
சுங்கை உலார் தோட்டத் தமிழ்ப்பள்ளி இடத்தை குத்தகைக்கு விட அது ஒன்றும் டூரியன் தோட்டமல்ல என்ற கருத்து தற்போது எழுந்துள்ளது....

“வரிசையை முந்திச்செல்வோர்க்கு RM 50,000 அபராதம்” – அமைச்சர் ஆதாம் பாபா.!

Editor
கொரோனா தடுப்பூசி பெற பிறப்பிக்கப்பட்டுள்ள வரிசையை முந்திச்சென்று தடுப்பூசி பெற நினைப்போருக்கு அபராதம்...

“கே.எல் உள்ளிட்ட நான்கு பகுதிகளில் நடமாட்டக்கட்டுப்பாடு அமல்” – மலேசிய அரசு.!

Editor
மார்ச் 5ம் தேதி தொடங்கி 18ம் தேதி பி.கே.பி.பி எனப்படும் நடமாட்டக்கட்டுப்பாடு அமல்படுத்தப்படும்....

“மறுபரிசீலனை செய்யுங்கள்” – வணிகர்கள் சங்கம், நூர் ஹிஷாம் அப்துல்லாவிற்கு கோரிக்கை.!

Editor
இந்த எல்லைகளில் உள்ள தடைகள், வர்த்தகத்தை பெருமளவு பாதிக்கும் என்றும் இதனால் இந்த முடிவினை மறுபரிசீலனை செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது...

“இன்று முதல் மலேசியாவில் பாலர் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன”.!

Editor
சரவாக், குச்சிங் உள்ளிட்ட சில பகுதிகளை தவிர பிற பகுதிகளில் இன்று முதல் மீண்டும் பள்ளிகள் படிப்படியாக திறக்க தொடங்கியுள்ளன....

திருச்சி – கோலாலம்பூர் : “மார்ச் மாதத்திற்கான முதல் விமானம் இன்று புறப்பட்டது”.!

Editor
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மார்ச் மாத சேவையை இன்று முதல் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது...

“எங்கள் வாழ்விற்கு வழி சொல்லுங்கள்” – மலேசிய திருமண ஏற்பாட்டாளர்கள் சங்கம்.!

Editor
பொதுமுடக்கத்தால் தங்களுடைய பணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மலேசிய திருமண ஏற்பாட்டாளர்கள் சங்க தலைவர்...