MCO Extends in malaysia

மலேசியா : நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு – மேலும் நான்கு வாரங்களுக்கு நீட்டிப்பு..

Web Desk
கொரோனாவின் தாக்கம் மலேசியாவில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருவதால் தற்போது நிலவும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு மேலும் நான்கு வாரங்களுக்கு நீடிக்கும்...