புக்கிட் ஜலீல் மையத்தில் “சிக்கித்தவித 34 இந்தியர்கள்” – வந்தே பாரத் திட்டம் மூலம் சென்னை திரும்பினார்..!
கடந்த சில மாதங்களாக மலேசியாவில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் அனைவரும் மலேஷியா அரசால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த...