“சபாவிற்கு உடனடி உதவி வேண்டும், அடுத்த ஆண்டு அல்ல” – முன்னாள் பிரதமர்.!

Malaysia Corona
Image tweeted by Noor Hisham Abdullah

இதுவரை இல்லாத அளவில் அண்மைக்காலமாக மலேசியாவில் தொற்றின் (Malaysia Corona) எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகின்றது.

குறிப்பாக Sabah பகுதியில் தொற்றின் அளவு தினமும் அதிகரித்து வருகின்றது குறிப்பிடத்தக்கது. Malaysia Corona

“கோலாலம்பூர் முதல் இந்தியா வரை”

நேற்று ஒரே நாளில் (Malaysia Corona) Sabah பகுதியில் 397 பேர் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியா தற்போது கொரோனா பரவளில் மூன்றாம் அலையில் உள்ளதை நினைவுப்படுத்தி மக்களை SOP-க்களை முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தியது அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 6 மாதத்திற்கும் மேலாக மலேசியாவில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் விதிக்கப்பட்ட பொது நடமாட்டக் கட்டுப்பட்டால் வணிகம், போக்குவரத்துக்கு போன்ற பல விஷங்களை நம்பியே வாழ்க்கையை நகர்த்தும் மக்களுக்கு அது பெரும் இடியாக உள்ளது என்றால் அது மிகையல்ல.

இதுவரை மலேசியாவில் 300 பேர் கொரோனா காரணமாக இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் நேற்று ஒரே நாளில் 6 பேர் இறந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Sabah பகுதியில் அதிக அளவு தொற்று உள்ளதை மனதில் கொண்டு அரசு உடனடியாக உதவ வேண்டும் என்று தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது சபா பகுதிக்கு உடனடி உதவி வேண்டும். அடுத்த ஆண்டு அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram