“இலவச கொரோனா பரிசோதனை முகாம்” – சிலாங்கூர் கொரோனா பணிக்குழு.!

Free Corona Checkup
Picture Courtesy thesundaily.my

மேருவில் Top Glove தொழிற்சாலைக்கு அருகில் உள்ள இடங்களில் இன்று இலவச கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (Free Corona Checkup)

சிலாங்கூர் கோவிட் 19 பணிக்குழு இந்த இலவச சேவையை அளிக்க உள்ளது. இன்று காலை தொடங்கி மதியம் வரை இந்த சேவை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (Free Corona Checkup)

இதுவரை அந்த பகுதியில் சுமார் 4000-க்கும் அதிகமான கோவிட் 19 சம்பவங்கள் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

“நடமாடக்கட்டுப்பாட்டு ஆணை நிறுத்தப்பட வேண்டும்.?” – லீ பூன் சாய்.!

மலேசியாவில் சுமார் 300 கோடி வெள்ளி செலவில் இலவச தடுப்பூசி வழங்க அரசு நிதி ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என்று மலேசிய செய்தி நிறுவனமான தமிழ் மலர் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது நிலவி வரும் அசாதாரண சூழலை சமாளிக்க பல நாடுகளும் போராடி வருகின்றது. பல முன்னணி நாடுகள் மாற்றுமருந்தினை கண்டறிய கடுமையாக போராடி வருகின்றன.

சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களை காணொளிக்காட்சி மூலம் சந்தித்த மலேசிய பிரதர் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்து குறித்து ஒரு முக்கிய தகவலை வெளியிட்டார்.

Gavi – The Vaccine Alliance, இந்த நிறுவனம் ஜெனீவா மற்றும் சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம்.

இந்த நிறுவனம் பொது மற்றும் தனியார் அமைப்புகளின் கூட்டமைப்பில் செயல்பட்டு வருகின்றது. மனித நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டறிவதே இந்த நிறுவனத்தின் நோக்கம். (Free Corona Checkup)

இந்நிலையில் இந்த நிறுவனம் தற்போது செயல்படுத்தி வரும் Covax என்ற கொரோனாவிற்கு எதிரான செயல்பாட்டில் தற்போது மலேஷியா இணைய முடிவெடுத்துள்ளது.

இந்த Covax கூட்டமைப்பில் இணைய சுமார் சுமார் RM42மில்லியன் செலுத்த வேண்டும் என்றும் அதே சமயம் 3 மில்லியன் டோஸ் தடுப்புமருந்துக்கு RM600மில்லியன் செலவாகும் என்றும் மலேசிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram