மலேசியாவில் முதலாளிகளால் சம்பளம் கொடுக்கப்படாமல் தனி அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்ததாக கருதப்படும் 35 வெளிநாட்டவரை போலீசார் மீட்டுள்ளனர். (Foreign Workers Rescued)
மலேசியா மற்றும் அல்லாமல் தொழித்துறை வளம்பெற்றுள்ள நாடுகளுக்கு பிற நாடுகளில் இருந்து கூலி வேலை மற்றும் உதவியாளர் பணிக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிம். (Foreign Workers Rescued)
“தாய்மொழிப் பள்ளிகளை மூடவேண்டும்.?” – கண்டனம் தெரிவிக்கும் தமிழ் அமைப்புகள்.!
அவ்வாறு வருபவர் சில சமயம் ஏமாற்றபடுவதும் வாடிக்கையான ஒன்றாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையால் மலாக்கா பகுதியில் நடந்த சோதனையில்ம், முதலாளிகளால் அடைத்து வைக்கப்பட்டதாக கருதப்படும் 35 வெளிநாட்டவர்கள் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் இந்தோனேஷியா நாடாளு சேர்ந்தவர்கள் என்று தகவல் தெரிவிக்கின்றது.
சிலாங்கூர் பொசிலர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட நபர்கள் 2018 முதல் வீடு வீடாக சென்று துப்புரவு பணி செய்திவந்தது தெரிய வந்துள்ளது.
சுமார் RM 900 முதல் 1100 வரை அவர்களுக்கு சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு அவர்கள் ஒரு நிறுனத்தில் வேலைசெய்து வந்தது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக சில உள்ளூர் பெண்களையும் ஒரு ஆடவரையும் விசாரணைக்காக கைது செய்துள்ளதாக மலேசியா இன்று செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட அனைவரும் பத்திரமாக ஒரு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் குற்றம் நிரூபணம் ஆகும் பட்சத்தில் அவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.
மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
* Telegram